58. பத்தராய்ப் பணிவார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 58
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி கடைசி நாள்
வரலாறு : இவர்கள் தொகையடியார்கள். சிவ தரிசனம் செய்தும் சிவத்தொண்டும் செய்தும் முக்தி அடைந்தனர்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


ஈசருக்கே அன்பானார் 
    யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக் 
    கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின் 
    கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி 
    இனியனவே பேசுவார்.

- பெ.பு. 4152
பாடல் கேளுங்கள்
 ஈசருக்கே


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    KACHIEKAMBAM